தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதிகாரிகள் மட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் படி இன்று (மே 19) தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக இருந்த போலோநாத் மாற்றப்பட்டுள்ளார். அவரது பொறுப்பை உளவுத்துறை டி.ஜி.பி., ராமானுஜம் கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது

No comments:
Post a Comment